சினிமாவும் வேண்டாம்.. திருமணமும் வேண்டாம்.? வாழ்க்கையை வெறுத்த மூத்த நடிகரின் மகள்..!!

189

பல படங்களாக சினிமாவில் வெற்றி பெற்ற நடிகர் மற்றும் நடிகைகள் இன்று அவர்கள் நடிக்கவில்லை என்றாலும் அவருடைய வாரிசுகளை இன்று பலரும் சினிமாவில் அறிமுகம் செய்யவே செய்து வைத்து மறுபடியும் பிரபலமாகி வருகின்றார்கள். அப்படி பல வாரிசுகள் தனக்கு என்று அடையாளத்தை ரசிகரும்பதியில் ஏற்படுத்திக் கொண்டு

 

பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்கள் மற்றவர்கள் சரியான படத்தை தேர்ந்தெடுத்து நடிக்காத காரணத்தால் சினிமாவில் இன்னும் முன்னணி நடிகராக வலம் வர முயற்சி செய்து வருகின்றார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நொடிகளின்

 

ஒருவராகவும் இயக்குனர்களின் ஒருவராகவும் திகழ்ந்து வந்தவர் தான் பாக்கியராஜ் என்பவர். மேலும், இவருடைய வாசுகள் தான் சாந்தனு மற்றும் சரண்யா. அந்த வகையில் மகன் சாந்தரம் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தாலும் பெரிதாக

 

தற்பொழுது வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்பொழுது ஒரு சில திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அவரை தொடர்ந்து அவரது மகள் சரணியாகவும் சில வருடங்களுக்கு முன்பாக அவரது அப்பாவை இயக்கத்தில் அறிமுகம் ஆகி நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் எதுவும் சரியாக வரவில்லை சினிமாவை விட்டு வெளியே வந்து படிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர் ஏமாற்றியதால் வாழ்க்கையை வெறுத்து இந்தியாவுக்கு திரும்பி வந்துவிட்டார்.

 

தற்பொழுது மன அழுத்தத்தில் இருப்பதால் பரமுனை அவர் தரக்கூடிய செய்ய முயற்சி செய்துள்ளார். தற்பொழுது அதிலிருந்து மீண்டு தனது பெற்றோர்களுடன் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.

 

இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஆடை வடிவமைப்பு மற்றும் அது சம்பந்தமான வேலைகளை செய்து வருகின்றார். இவருக்கு தற்பொழுது 38 வயது ஆகிறது இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தனியாக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

Comments are closed.