என்னுடைய முதல் காதலி இவர்தான்.? வேண்டாம்னு சொல்லிட்டா.? ஐஸ்வர்யா இல்லை..!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த வார்த்தை திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. அந்த திரைப்படத்தை திறந்து அடுத்தபடியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக இருக்கின்றது.

 

இதற்கு அடுத்தபடியாக அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தில் அவரை இயக்கி நடிக்க இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் சினிமா பிரபலங்களை பற்றி ஒரு சில தகவல்கள் இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து இவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

 

மேலும், ஐஸ்வர்யா தனது இரண்டு மகன்கள் உடன் தனது தந்தையின் வீட்டில் வசித்து வருகின்றார். மேலும், நடிகர் தனுஷ் தனது முதல் காதலைப் பற்றி பேசியுள்ளார். அதில் நான் 16 வயதில் பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளேன். அவளை நான் மற்றவர் இடத்தில் இருந்து வித்தியாசமாக உணர்ந்தேன்.

 

மற்ற பையனைப் போல் நானும் அவரே கவர்வதற்கு ஏராளமான விஷயத்தை செய்து வந்துள்ளேன். ஆனால், என்னை ஏற்றுக் கொண்டால் ஒரு வருடம் கழித்து என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக அவர் கூறியுள்ளார். அதன் பிறகு சில வருடத்திற்கு பிறகு நான் அது ஒரு கிருஷ் ஆக இருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்…

 

Comments are closed.