திருமணத்திற்குப் பிறகு நயன்தாராவை இந்த இடத்திற்கு கூட்டி சென்ற ஷாருக்கான்..!! இதற்கு விக்னேஷ் ஒன்னும் சொல்லவில்லையா.? வெளிவந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ பதிவு உள்ளே..!!

733

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் முதன்முறையாக ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் அவருடைய மிகவும் பிடித்த ஒரு நபரான ஷாருகான் உடன் ஜோடி சேர்ந்த நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகை ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில வாரத்தில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.

 

அதன் அடிப்படையில் தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. ஏனென்றால் இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் இணைந்து நயன்தாரா தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

 

இது மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தற்போது தகவல்கள் மிகவும் உயர்வாக பெறப்பட்டு வருகின்றது. ஆனால், அதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை இணையத்தில் வெளியிடவில்லை.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் சமீபத்தில் இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என நினைத்து திருப்பதி கோவிலுக்கு ஷாருக்கான் நயன்தாரா விக்னேஷ் சிவன்

 

ஷாருக்கானின் மகள் உள்ளிட்டோர் சென்றுள்ளார்கள். ஆனால், வீடியோவில் விக்னேஷ் சிவன் இல்லாததால் ஷாருக்கான் உடன் நடிகை நயன்தாரா மட்டும் சென்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், விக்னேஷ் அவனும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

Comments are closed.