மணிரத்னத்தின் ஒரு படத்தில் கூட நடிக்காத சுகாசினி..!! திருமணத்திற்கு காரணமே இந்த நபர் தான்.?

195

தமிழ் சினிமாவில் வித்தியாசமான காதல் படங்கள் குலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் இயக்குனர் மணிரத்னம் என்பவர். அப்படியே சூப்பர் ஹிட் காதல் திரைப்படத்தை எடுத்து வந்த இவர் கண்டிப்பாக காதல் திருமணம் செய்திருப்பார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஆனால், மணிரத்தினத்தின் மனைவி சுகாசினி ஒரு நடிகை அவர் ஆகையால் அவருடைய படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் முடிந்துள்ளது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

ஆனால், மணிரத்தினத்தின் ஒரு படத்தில் கூட சுகாசனின் நடித்ததில்லை.. அப்படி இருக்கும் நிலையில் இவர்கள் திருமணம் நடந்திருக்க எப்படி காரணம் என்று தற்போது பலரும் கேள்விகளை அனுப்பி வருகின்றார்கள் கமல்ஹாசனின் அண்ணன் மகள் தான்

 

நடிகை சுஹாசினி. மேலும், அவருடைய அப்பா ஷாருக்கான் நல்ல ஒரு இயக்குனர். அந்த வகையில் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்துள்ளது. அதனால் தனது மகளை திருமணம் செய்து கொள்கிறாயா என்று மனிதர் தினத்திடம் கேட்டுள்ளார். அதன் பிறகு தான் இரு வீட்டார் சமூகத்துடனும்

 

இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் என்று பயில்வான் தெரிவித்துள்ளார். எப்படியாவது என்னுடைய கணவர் மணிரத்தினத்தின் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று தனக்கு ஆசை இருப்பதாக அவர் புண்ணியம் செய்வார் வெற்றி விழாவில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.