மூத்த நடிகை பாம்பே ஞானமை ஞாபகம் இருக்கா.? வயதாகி அடையாளம் தெரியாத அளவுக்கு போன நடிகை..!! குடும்ப புகைப்படம் உள்ளே..!!

சினிமாவில் ஒரு கட்டத்தில் பிரபலங்களாக திகழ்ந்து வந்தவர்கள் பெரிதாக வாழ்வில் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டும் ஒரு சிலர் விலகி சின்னத்திரை பக்கம் வந்து நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் 90களில் டிவி சீரியல் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கியவர் தான் பம்பாய் ஞானம் என்பவர்.

 

இவர் மேடை நாடகத்தின் மூலம் தனது சன் தொலைக்காட்சி தொடர் தொடர்ந்து அதன் பிறகு இன்று பிரபலமாக திகழ்ந்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் தன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

பல்லாங்குழல் சஹானா மெட்டி ஒலி கோலங்கள் சித்தி அண்ணாமலை சிதம்பர ரகசியம் உள்ளிட்ட இருபதற்கும் மேற்பட்ட செயல்களில் நடித்து பிரபலமாக இருந்து வருகின்றார். இவர் சிறந்த சீரியல் நடிகை மட்டுமல்லாமல் திரைப்படத்திலும் அழகாய்

 

இருக்கிறாய் ஒரு நாள் ஒரு கனவு வெயில் அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சைபத்தில் அடிப்பதை நிறுத்திவிட்டு

 

இனி நடிக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், மீண்டும் சன் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் எதிர்நீச்சல் என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.