எதிர்நீச்சல் சீரியல் பிரபலம் சக்திக்கு திருமணம் முடிந்ததா.? அவரது மனைவியுடன் வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

975

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சினிமாவை விட அதிகமாக டிவி செயல்களை திரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்களை கவர்ந்திருக்கின்ற ஏராளமான வித்தியாசமான சீர்களை ஒளிபரப்பு செய்யப்பட்டதால் தீர்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீராக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் பெண் கொடுமை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது இந்த சீரியலை குணசேகரன் கதாபாத்திரம் ஆரம்பத்தில்

 

பெரிய அளவு பேசப்பட்டு வந்துள்ளது. தற்போது இவருடைய குடும்பத்தினரே இவரே அதிகமாக பலி வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், அவர் ஜீவானந்தத்தை கொலை செய்ய பிளான் போட்டு அதுவும் பெரிய பிரச்சனையாக முடிந்துள்ளது.

 

இப்படி தொடர்ந்து வீட்டில் பெரிய பெரிய சண்டைகள் போட்டு மக்களை கவர்ந்து வருகின்றார்கள். இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களை ஒரு வேதத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அண்ணன் செய்யும் தவறுகளுக்கு

 

துணை போகாத தைரியமாக பேசி வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆதரவாக நடித்து வருபவர் தான் சக்தி என்பவர். இவருடைய கதாபாத்திரம் பாசிட்டிவாக சென்று கொண்டிருக்கின்றது என்று ரசிகர்கள் தற்கொலை கூறி வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கார்த்திகாவை இன்று இரு மீட்டர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்லார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட சமகால புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.