பாக்கத்தான் காமெடி பீஸ்..!! நிஜத்தில் மிகப்பெரிய ஒரு தொழிலதிபராக வளம் வரும் ரெடின் கிங்ஸ்லி..!! இவருடைய மறுபக்கம்..!!

தமிழ் சினிமாவில் தற்போது தனது நகைச்சுவை மூலம் தனக்கென்று மக்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் இயக்குனர் நெல்சன் திலிக்குமாரின் நெருங்கிய நண்பராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், முதலில் நெல்சன் இயக்கிய

 

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் டான் திரைப்படமும் நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படமும் நடிகர் ரஜினியின் டெய்லர் திரைப்படத்திலும்

 

அடுத்தபடியாக சந்தனத்தின் டிடி ரிட்டன்ஸ் போன்ற ஏராளமான அடுத்தடுத்த திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவு உயர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் ஆரம்பத்திலேயே டாப்

 

ஹீரோக்களுடன் பணியாற்றி விட்டார். இவர் சினிமாவில் தான் நகைச்சுவை நடிகர் நிதத்தில் பெரிய ஒரு தொழிலதிபர் அந்த வகையில் அவர் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கண்காசியின் குத்தகைக்காரர்

 

அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாக சம்பாதித்து வருகின்றார். சமீபத்தில் கூட தாம்பரத்தில் பிரம்மாண்ட கண்காட்சி அமைத்துள்ளார். அதில் கிட்டத்தட்ட 300 பேருக்கு

 

மேல் வேலையாட்களை வைத்து சம்பாதித்து வருகின்றார். மேலும், பல தொழில்களை இவர் செய்து வருவதாக கூறப்படுகிறது இவருக்கு ஏராளமான சொகுசு காரர்களும் இருப்பதாக கூறுகிறார்கள்….

 

Comments are closed.