என்னது, நடிகர் விஜயகுமாரின் பேத்திக்கு இந்த பிரபலத்துடன் திருமணமா.? வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

சினிமாவில் ஆரம்பத்தில் தவிர்க்க முடியாத முன்னாடி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருந்தவர்கள். இன்று பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் கிடைக்கும் வாய்ப்பை மட்டும் பயன்படுத்திக் கொண்டு நடித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் 90 காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற

 

நடிகர்களுக்கு போட்டியாக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் விஜயகுமார் என்பவர். இவருடன் நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவருடைய மனைவி மகன் மகள்கள் என அனைவரும் சினிமாவில் பிரபலங்களாக வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இவருடைய மகன் அருண் விஜய்

 

தற்போது சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னாடி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இவர் ஆரம்பத்தில் நடித்து வந்திருந்தாலும் இவருக்கு கடந்த, சில வருடங்களாக

 

ஏராளமான திரைப்படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்களின் மகன் போன்றவர்களின் திருமணங்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.

 

அந்த வகையில் நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்துள்ளது. அந்த வகையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Diya (@diya.diaries)

Comments are closed.