நான் மட்டும் அரைகுறை ஆடையில் இல்லை..!! குளிக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட பிரபலம்..!!

90களில் மனதை கவர்ந்தவர் தான் செய்தி வாசிப்பாளர் விஜய் ரத்னா என்பவர். இவை தமிழர்களின் அடையாளமாக இருந்து செய்தி திரையில் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் பல தொலைக்காட்சியில் ராசி பலன் மற்றும் விமர்சனங்களை கூறி

 

பலரின் ஈர்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வீஜே ரத்னா வீட்டில் குளிக்கும் படியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், கோவாவில் பிரபலமான

 

ஒரு பீச்சில் நான் மட்டும் முழு ஆடை போட்டிருந்தேன் மற்றவர்கள் எல்லாம் வெளிநாட்டவர்கள் என்று கூறி பழைய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரளாகி வருகிறது…

 

Comments are closed.