அவசர அவசரமாக வெளிநாட்டுக்கு செல்லும் விஜய்..!! காரணம் கேட்டு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் நடிப்பில் சைவத்தில் உருவாகி வெளியாக இருக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 68வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக

 

அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் ஜெய், அபர்ணா போன்ற முன்னணி பிரபலங்கள் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார்கள். மேலும் விஜய் இந்த 68 வது

 

திரைப்படத்தின் வி எஸ் மற்றும் லுக் டெஸ்ட் பணிகளுக்காக விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி போன்றவர்கள் இன்று வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.