விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு காரணமே இந்த ஒரு விஷயம் தான்.? பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகர்..!!

இந்த தமிழ் சினிமா உலகில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகராகவும் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாகவும் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். கிட்டத்தட்ட 155 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கென்று இன்று வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் இவர் கடந்த, சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலும்

 

நடிக்காமல் அதிகமாக அரசியலில் அதிகமாக ஈடுபட்டு வந்துள்ளார். தற்பொழுது கடன் சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார். அதைத் தொடர்ந்து வெளியே வராமல் வீட்டிலேயே

 

இவர் இருந்து வருகிறார். மேலும், இவரது ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு காரணம் அரசியலில்

 

பல துரோகங்கள் சந்தித்து இருக்கின்றார் அதனால் தான் அவ மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் சினிமா நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.