என்னது, பொன்னம்பலத்தின் மகளா இது.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி வில்லனாக நடித்து பலரையும் கவர்ந்து வந்தவுடன் பொன்னம்பலம் என்பவர். மேலும், வெள்ளிதிரையில் நடிகர்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ.. அதே அளவுக்கு இவருடைய வில்லன் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார்கள்.

 

அந்த காலகட்டத்தில் பல நடிகர்கள் இவருடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார்கள். மேலும், இவரை ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் தனது மிரட்டலான நடிப்பின்

 

மூலம் சினிமாவில் பல வருடங்களாக பணியாற்றி வருகின்றார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் தன்னுடைய உடல் அமைப்பும் மற்றும் கம்பீர பேச்சாளர் ஏராளமான திரைப்படத்தில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.  ஒரு சில திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார்.

 

இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து இவருக்கு உடல் குருவின் காரணமாக மருத்துவமனையில்

 

சில மாதங்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், இவர் தனது மனைவி மற்றும் மகள் நடித்த கொண்ட சாமிகள் புகைப்படத்தை முதல் முறையாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் செய்தாய் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.