சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்.. சரியாக வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட நடிகர் விக்ரம்..!!

தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. இந்த படத்திற்கு அடுத்தபடியாக விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அஜித்

 

பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த தவறி உள்ளார். அப்படி இவர் தவறவிட்ட திரைப்படத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் விக்ரம். அந்த திரைப்படம் வேறு எதுவும் கிடையாது சாமி திரைப்படம் தான்.

 

இந்த திரைப்படம் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தை நடிகர் அஜித் தவற விட்ட காரணத்தினால் அதன் பிறகு நடிகர் விக்ரமே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார்கள்…

 

Comments are closed.