நடிகர் பரத்தின் தங்கை யார் தெரியுமா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

சினிமாவில் ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த ஒரு சில நடிகர்கள் அதன் பிறகு பெரிதாக வாய்ப்பில் எதுவும் கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகி விடுகின்றார்கள். ஒரு சிலர் வாய்ப்பு வரும் வரை முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

 

அந்த வகையில் நடிகர் பரத் என்பவரும் ஒருவர். இவர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய் சென்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கும் நடித்தார்.

 

அந்த திரைப்படத்திற்கு பெயர் காதல் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நடித்த தனக்கென்று பெரிய ஒரு அடையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு இவர் பல திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக நடித்த திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறாத காரணத்தினால் தற்பொழுது நீண்ட காலமாக வெற்றிக்காக போராடி வருகின்றார். இதனை தொடர்ந்து சமீபத்தில் 2022 ஆம் ஆண்டு மிரல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் பெரியளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

 

இப்படி இருக்கும் நிலையில் மலையாள சினிமாவிலும் இந்தியிலும் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தனது தங்கையுடன் இருக்கும்படி என் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.