இதெல்லாம் ஒரு கதையா.? விஜய் படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தற்போது சிறந்த நடிகர்களின் ஒருவர் என்ற பெயரை வாங்கியவர் தான் வடிவேலு. இவர் ஹீரோவாகும் காமெடியனாகவும் பலரையும் கவர்ந்து வந்துள்ள சமீபத்தில் கூட மாமன்னன் திரைப்படத்தில் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இவருடன் நடித்த சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் மற்றும் திரை பிரபலங்கள் இவரை வாழ்த்தி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சிலர் நல்ல கதாபாத்திரத்தை அவர் எடுத்துக் கொண்டு

 

எங்களுக்கு சின்ன கதாபாத்திரத்தை கொடுத்து விடுவார் என்று அவரை பலரும் விமர்சித்து வருகின்றார்கள். மேலும், ஒரு கட்டத்தில் டாப் நடிகரின் படங்களை வேண்டாம் என்று இவர் கூறியுள்ளார்.

 

அதுவும் படிக்காதவன் திரைப்படத்தில் வில்லன் காலை பிடித்து நடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்த காரணத்தினால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறுகின்றார். அதன் பிறகு நடிகர் விஜயின்

 

குருவி திரைப்படத்தில் வடிவேலுவின் நடிக்க வைக்க உதயநிதி திட்டமிட்டு இருந்தார். ஆனால், கதை கேட்ட வடிவேலு எனக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்காது. அதனால் நான் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டால் .

 

அதன் பிறகு பெருந்தன்மையுடன் கூட மீண்டும் ஆதவன் படத்தின் நடிக்க கேட்டுள்ளார். அதன் பிறகு அவருக்கான கதாபாத்திரம் ஏராளமாக இருந்து காரணத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்…

 

Comments are closed.