ஒரு வழியாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த லட்சுமிமேனன்.? மாப்பிள்ளை இந்த பிரபல நடிகரா.?

மலையாள அடியாக தனது 15 வயதில் கதாநாயக அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன் என்பவர். அதன் பிறகு தமிழ் சினிமாவில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய தனக்கென்று பெரிய அளவு வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளார்.

 

மேலும், இவரை முதல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

 

சமீபகாலமாக பெரிதாக வாய்ப்பில் கிடைக்காத காரணத்தினால் தனது புகைப்படம் மட்டும் வீடியோக்களை மற்றும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். இப்படி இருக்கும் என்று சமீபத்தில் சிப்பாய் என்ற படத்திலும்

 

சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றார். இவருக்கு தற்பொழுது 27 வயது ஆகின்றது இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

திடீரென்று திருமணம் செய்து இருப்பதாக தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் பிரபல நடிகரை தான் நான் திருமணம் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்ததாக தற்போது சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது…

 

Comments are closed.