டோனி படத்தில் நடிக்க இவானாவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? இரண்டே படத்தில் சம்பளத்தை அதிகப்படுத்திய நடிகை..!!

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் என்ற படத்தில் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை இவானா. அந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரை நடித்து வெளிவந்த திரைப்படம் தான் லவ் டுடே.

 

இந்த திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து தற்பொழுது அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தின் நடிக்க

 

இவருக்கு வாய்ப்பு வருவதாகவும் கூறப்படுகின்றது. சமீபத்தில் கூட வெளிவந்த திரைப்படம் தான் எல் ஜி எம். இந்த திரைப்படத்தை டோனி என்டர்டெயின்மென்ட் மூலம் தனது மனைவி மனைவியுடன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

 

கடந்த, வாரம் இந்த திரைப்படம் வெளிவந்த ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் என்னுடைய சம்பளம் தற்போது அதிகமாகிக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

 

அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திற்கு இவருக்கு கிட்டத்தட்ட 32 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது வருத்தப்படாத தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படத்திலும் அதிகமாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார்…

 

Comments are closed.