தமிழ் பெண் மதுமிதாவா இது? படப்பிடிப்பு இல்லாததால் என்ன செய்துள்ளார் தெரியுமா? இ ன் ப வெ ள்ளத்தில் து ள்ளி கு தி க்கும் ரசிகர்கள்

நடிகை மதுமிதா லா க்டவுன் நேரத்தில் தான் கற்றுக்கொண்ட இரண்டு வி ஷயங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று கா விரி பி ர ச்சனை குறித்து பேசியதால் சக ஹவுஸ் மே ட் டுகளால் கார்னர் செய்யப்பட்டு த ற் கொ லை க்கு முயன்றார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வி தி களை மீ றி யதாக கூறி நிகழ்ச்சியில் வெ ளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படங்கள் குறித்த எந்த அறிவிப்பையும் அவர் விடவில்லை.

இந்நிலையில் இந்த லாக்டவுன் நேரத்தில் இருசக்கர வாகனம் ஓ ட் டவும், கார் ஓ ட்டவும் கற்றுக்கொண்டுள்ளதாக டிவிட்டர் பக்கத்தில் போட்டோக்களுடன் தெரிவித்துள்ளார்.

அதில் படப்பிடிப்பு இல்லாத, கு றைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன். எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெ ண் களின் கெ ட்ட ப ழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு ப யி ற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.