40 வயது நடிகை வேண்டாம் என்று கூறிய அஜீத்..!! அவருக்கு பதிலாக இந்த நடிகையை ஓகே செய்ய என்ன காரணம்.?

நடிகர் அஜீத் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படம் தான் விடா முயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்கும் என்று சொல்ல நிலையில் தற்போது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு இன்னும் படப்பிடிப்பை நடத்தாமல் இருந்து வருகின்றார்கள்.

 

மேலும், இந்த படத்திற்கு அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷாவின் நடிக்க வைக்க இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வந்தது. இந்த திரைப்படத்தின் அனைத்தும் முடியாமல் சூழ்நிலையில் வேறொரு நடிகை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள்.

 

மேலும், மற்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளேன். அதை நடித்த விட்டு அதன் பிறகு நடிக்கின்ற என்று கூறியுள்ளார். ஆனா, படத்தில் உள்ள வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு அதன் பிறகு திரிஷா கதாபாத்திரத்தில் நடிகை தமன்னாவின் நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது…

 

Comments are closed.