அச்சு அசல் அப்பாஸை போல இருக்கும் அவரது மகன்.? இணையத்தை கலைக்கி வரும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் அப்பாஸ். முதல் திரைப்படத்திலேயே பெண் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த அதன் பிறகு பல படங்களில் ஹீரோவாகும் மற்றும் முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில் எரும் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகு இவருக்கு இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றார்.

 

அதன் பிறகு இவர் குடும்பத்துடன் நியூசிலாந்தில் வசித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை குஷ்பூ உடன் அப்பாஸ் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் முதல்முறையாக வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

Comments are closed.