க்யூடாக போஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா.? ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவின் கனவு கன்னி..!!

தமிழ் சினிமாவில் 90களில் தவிர்க்க முடியாத நடையில்லாத வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சிம்ரன் என்பவர். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

 

மேலும், இவர் 90 முதல் 2000 காலகட்டத்தில் தனக்கென்று அடையாளத்தை ரசிகர் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தற்பொழுது இவர் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில திரைப்படத்தில் குணசேத்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்துவரும் இவரின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது…

 

Comments are closed.