முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி வைக்கும் இந்தியாவின் பிரபல நடிகை.? இந்த ஜோடி கண்டிப்பாக ஹிட் படம் தான் கொடுக்கும்.?

தமிழ் சினிமாவில் தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதி தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் தற்போது அதிகமான

 

கவனத்தையும் செலுத்தி வருகின்றார். இவர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருப்பதாக தற்பொழுது பல தகவல்கள் இணையத்தில்

 

பரவப்பட்டு வருகின்றது. மேலும், நடிகர்  விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் தற்போது இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது.

 

இதற்கான முதல் கட்ட பணிகள் தற்பொழுது இருவருப்பாக நடத்தப்பட்டு வருவதாக வடக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். மேலும், படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பத்தில் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இந்த படத்தை மலையாள திரைப்படத்தை இயக்கிய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்பவர் இயக்க இருக்கின்றார். அந்த வகையில் தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.