சினேகனின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வைரலாகும் சினேகன் கன்னிகாவின் புகைப்படம் உள்ளே..!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் தற்பொழுது பிரபல் நிகழ்த்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக் பாஸ். இதில் போட்டியளராக கலந்து கொண்டு மக்களை கவர்ந்தவர் தான் சினேகன் என்பவர்.

 

இவர் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சினிமாவில் பாடல் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். ஆரம்பத்தில் இவரும் வைரமுத்துவிடம் பணியாற்றி வந்துள்ள.

 

அதன் பிறகு தனியாக வந்து பாடல்களை எழுதி வருகின்றார். இவர் கிட்டத்தட்ட 2500 பாடலுக்கு மேல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில திரைப்படத்திலும் இவர் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் யோகி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை இயக்குனர் அமீர் இயக்கியுள்ளார். மேலும், ஒரு சில திரைப்படங்களில் இவர் ஹீரோவாகும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகை கன்னிகா என்பவரை காதலித்து வந்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், அவரும் ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இவருடைய திருமணத்தை நடிகர் கமலஹாசன் முன்னணியில் நடத்தி உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவர்கள் திருமண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.