சின்னத்திரையில் தமன்னாவாக மாறிய எதிர்நீச்சல் நடிகை.? தமன்னாவை மிஞ்சிய ஆட்டம் வீடியோ உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் அதிகமாக டிவி சீரியல்களை விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதில் பெண் கொடுமை, ஆணாதிக்கம், கட்டாய கல்யாணம் எனசமூகத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து

 

விழிப்புணர்வாக இந்த தொடரை எடுத்து வருகின்றார்கள். மேலும், அடுத்தபடியாக இந்த தொடரில் சொத்து பிரச்சனை விஷயம் தற்போது பெரிய பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்தத் தொடர்

 

சின்னத்திரை நிகழ்ச்சியில் முதல்முறையாக வாரத்தில் ஏழு நாட்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது அதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளின் நடிப்புதான் பலரையும் கவர்ந்து வருகின்றது.

 

மேலும் இந்த தொடரில் மாரிமுத்து ஜனனி ஹரிப்பிரியா பிரியதர்ஷினி போன்ற பலரின் நடிப்பு பெரியளவு ரசிகர்களை காந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் எதிர்நீச்சல் தொடரில் ஜானகி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா. இவர் சமீபத்தில் புதிய கார் ஒன்று வாங்கி

 

சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து தற்பொழுது நடிகை தமன்னாவின் ஜெய்லர் படத்தின் பாடல் காவாலா பாடலுக்கு நடனமாடி தற்போது வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள அதனை பார்த்தவுடன் சின்னத்திரையில் இவர் தான் குட்டி தமன்னா என்று தற்பொழுது பலரும் கூறி வருகின்றார்கள்…

 

 

Comments are closed.