நடிகை ராஷ்மிகாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகை.. முதன்முறையாக வெளியாகி உள்ளது..!!

தெலுங்கு சினிமாவில் வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா அளவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கி இவர் தான் ராஷ்மிகா மந்தனா என்பவர். அந்த திரைப்படம்

 

மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்திற்கு பிறகு ஒரு செல் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த

 

சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் உடன் 2023 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்த வந்துள்ளார்.

 

அடுத்தடுத்து இவருக்கு ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்று ஏராளமான திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். இன்றுவரை ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே திகழ்ந்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபகாலமாக திரைப்படங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் சமீபத்தில் நடிகை ராஸ்மிகா மந்தனாவும் தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.