வயசாகிவிட்டது இனி நான் இதெல்லாம் செய்ய மாட்டேன்.? நடிப்பதை நிறுத்த முடிவு எடுத்த தனுஷ்.. வெளிவந்த முழு விவரம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னோடி நடிகராக திகழ்ந்து வரும்போது தான் நடிகர் தனுஷ். இவர் தற்பொழுது கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் நடிக்கும் 50 வது திரைப்படத்தின் ஓசரியும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகின்றார்.

 

மேலும், அந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, சந்தி, எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் உள்ளிட்ட பட பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். மேலும், சமீபத்தில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த பொழுது இயக்குனர் பரத் பாலா

 

தனுஷ் இடம் நீங்கள் காதல் படத்தில் நடிக்க வேண்டும். அதை நாங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு நிறைய தடவை சிரித்துக் கொண்டே எனக்கு 40 வயது ஆகிவிட்டது. இனி நான் காதல் படம் எல்லாம் நடித்தால்

 

எனக்கு செட்டாகாது என்று கூறியுள்ளார். மேலும், அடுத்த தலைமுறையில் நடிகர்கள் அதை செய்யட்டும் என்று சொன்னவுடன் ஏ ஆர் ரகுமானும் அவரை சிரித்துக்கொண்டே கலாய்த்து உள்ளார்…

 

Comments are closed.