நடிகை ரவீனாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? ரசிகர்களை கவர்ந்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

சினிமா உலகில் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவிற்குள் அறிமுகமாகி அதன் பிறகு ஒரு கட்டத்தில் அவர்கள் பிரபல நடிகையாக கூட மாறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருந்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த

 

ஜில்லா என்ற திரைப்படத்தில் விஜயுடன் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவுக்குள் அறிமுகமானவர்தான் ரவீனா தாஹா என்பவர். இவர் அந்த திரைப்படத்தை 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அந்த படத்தை தொடர்ந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வந்துள்ளார். மேலும், இவர் சினிமா மட்டும் இல்லாமல் சீரியலிலும்

 

தனது சிறப்பான நடிப்பின் மூலம் மௌன ராகம் இரண்டாம் சீசனில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு தற்பொழுது 18 வயது தான் ஆகிய வருகின்றது. இருந்தாலும் இவருக்கு சினிமா மட்டும்

 

சின்ன சிறையில் நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. ஏன் 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் திரைப்படத்தில் மெகா ஹிட் படமாக இவருக்கு அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் பலரையும் கவர்ந்து வந்த விவசாய காலத்தில் தனது எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.