பலமுறை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னாங்க.? மறுத்ததால் டார்ச்சர்.. வெளிப்படையாக பேசிய நடிகை..!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என்று இரண்டிலும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் தான் நடிகை தராணி என்பவர். இவர் கதாநாயகியாகவும் ஒரு சில திரைப்படத்தில்

 

துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை தராணி சினிமாவில்  அறிமுகமான ஆரம்பத்தில் காலகட்டத்தில் இவருக்கு ஏராளமாக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது.

 

அந்நிலையில் பேசும் பொழுது எனது முதல் இரண்டு படங்களில் எந்த பிரச்சினையும் கிடையாது. அதன் பிறகு ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் நடிக்கும் போது இயக்குனர் மற்றும் கேமரா மேன் இருவரும் என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னாங்க.

 

ஆனால், கேமரா மேன் தான் அதிக முறை வெளிப்படையாக அதை பற்றி கேட்டுக் கொண்டிருந்தால். மேலும் தங்கையாக நடித்து வந்த உன்னை நடிகையாக ஆக்கி இருக்கின்றோம் தயவுசெய்து தப்பா எடுத்துக்காதீங்க

 

நான் அப்படிதான் சினிமாவில் வந்தேன் நானும் கேட்டுக் கொள்க நான் அப்படி எதுவும் செய்ய மாட்டேன் என்று தனக்கு நடந்த அவமானத்தை வெளிப்படையாக சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.