தனுசுவின் வாய்ப்பை தட்டி பறித்த சிம்பு.? அதுவும் இந்த மாஸ் திரைப்படமா.?

தமிழ் சினிமா உலகில் தற்போது ஏராளமான நடிகர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அவள் அனைவருமே முன்னணி இடத்தை பிடித்து விட முடியாமல் திணறி வருகின்றது. இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ரஜினி, கமல், விஜய்

 

அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் நடிகர்கள் தான் சிம்பு மற்றும் தனுஷ். இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் தான் தற்பொழுது நடிகர் தனுஷின் ஐம்பதாவது படத்திற்காக

 

மொட்டை அடித்து வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க இருப்பதாக தற்பொழுது தெரிவித்துள்ளார்கள். அதற்கான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளர் பக்கத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றது. மேலும், குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது வரை

 

தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் சமீப காலமாக தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி திரைபடத்தை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா.

 

இந்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக சிம்பு அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் தான் நடிப்பதாக இருந்தது அதன் பிறகு சில காரணத்தினால் இந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு தான் இந்த வாய்ப்பு நடிகர் சிம்புவுக்கு வந்ததாக கூறப்படுகின்றது…

 

Comments are closed.