பிகினி உடையில் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட கபாலி பட நாயகி ராதிகா ஆப்த்தே..!!! கடும் கோபத்தில் நெட்டிசன்கள். –

ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவிற்கு “தோனி” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகி கார்த்தியின் “ஆல் இன் ஆல் அழகு ராஜா” என்ற படத்தின் ஹீரோயினாக நடித்தார். அதன் பின் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி நிறைய ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.தி டீர் என்று ரஞ்சித்தின் “கபாலி” படத்தில் சூப்பர்ஸ்டார் ஜோடியாக நடித்து இருந்தார். அந்த படம் எதிர் பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் ரஜினி மற்றும் ராதிகா நடிப்பு அருமையாக இருந்தது. அதனை தொடர்ந்து ராதிகா ஒரு குறும்படத்தில் அந்த இடத்தை காட்டி நடித்ததை சென்சாரில் வெட்டி எறிந்தார்கள். அனல் எப்படியோ அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மாபெரும் ச ர்ச்சையை கிளப்பியது.

அதன் பின் ஹிந்தியில் “பர்சேட்” என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் மாபெரும் ச ர்ச்சையை கிளப்பியது. அந்த அப்படத்தில் ஒரு படி மேல் போய் அரை நிர் வாண காட்சிகளில் நடித்து தனது பெயரை கெடுத்து கொண்டார் ராதிகா. அந்த படத்தின் மோ சமான காட்சிகள் இப்படி இந்த நடிகை நடிக்கலாமா என்று அனைவரையும் டென்ஷன் ஆக்கியது.

தற்பொழுது கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீடியோள் இருந்து எதாவது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் உ ள்ளாடை ஒன்றும் அணியாமல் பிகினி உ டையுடன் புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன் கோ வத்திற்கு ஆளாகி உள்ளார். இந்த நேரத்தில் இது போன்று படங்கள் போடணுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Comments are closed.