தனது கு ளியல் வீடியோ வெளியிட்ட ஜாக்குலின்.. அதுசரி கூட கு ளிக்கறது யாரும்மா…?

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் ஜாக்குலின். அதன் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து விட்டு செல்வார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியல் வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ‘தேன்மொழி’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் ஜாக்குலின் தற்போது கொரோனா விடுமுறையில் தனது சொந்த ஊரில் ஓய்வு எடுத்து வருகிறார்.

ஜாக்குலின் சினிமாவில் நடித்தாலும் தொகுப்பாளர் வேலையை விடாமல் இன்னமும் செய்து கொண்டு வருகிறார். தற்போது இவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய குளியல் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ஜாக்குலினும் இன்னொரு பெண்ணும் பம்பு செட்டில் குளிப்பது போன்ற வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக உள்ளதால் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் இப்படியா ஆடை அணிந்து குளிப்பது என வருத்தபட்டுள்ளனர்.

அதிலும் ஒரு சில ரசிகர்கள் குளியல் வீடியோலாம் ரிலீஸ் செய்வீங்களா என கேள்வி கேட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்க்க விரும்பினால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று பார்க்கலாம். த்ரிஷாவின் குளியல் வீடியோ போன்று யாரும் எதிர்பார்த்து போக வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் நண்பர்களே.

 

 

View this post on Instagram

 

Kulichitu erukom 🤪🤪 #Thaenmozhi ❤️

A post shared by Jacquline Lydia (@me_jackline) on

Comments are closed.