சரண்யா பொன்வண்ணனின் மகள்களை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன் என்பவர். இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.மேலும், இவர் 1995இல் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு

 

அம்மா கதாபாத்திரத்தில் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய வருகின்றார். இவர் நடிகர் விஜய்க்கு மட்டும்தான் இதுவரை அம்மாவாகவும் அவருடைய திரைப்படத்தில் நடிக்காமல் இருந்து வந்துள்ளார் மற்ற அனைத்து நடிகர்கள் திரைப்படத்திலும்

 

அம்மா கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இணைய தொடர்ந்து இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் தொடர்ந்து நடிகை சரண்யா பொன்வண்ணன் சினிமாவில் நடித்து வருகின்றார்.

 

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் நடிகை சரண்யா தான். அந்த அளவுக்கு தனது சிறப்பாக நடிப்பை சினிமாவில் வெளிப்படுத்தி உள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள் தங்களுடைய

 

சிறு வயது புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகை சரண்யா போன் பண்ணனும் தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் மகளின் திருமண புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது வைரல் ஆகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.