என்னது, விஜய்க்கு இந்த நடிகை ஜோடியா.? முதன்முறையாக இணையும் கூட்டணி..!!

11,211

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். அவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனரா

 

இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இந்த படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இவர்களுடைய அடுத்த திரைப்படத்தை

 

அதிகாரபூர்வமாக யார் இயக்கப் போகின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு தான் நடிகர் விஜய் அடுத்த திரைப்படத்தை இயக்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு யார் ஜோடியாக நடிப்பார் என்று சந்தேகம் எழுந்து வந்துள்ளது.

 

அந்த வகையில் கண்டிப்பாக நடிகை திரிஷா தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால், அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானிசங்கர் நடித்த இருப்பதாக அதிகமான தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.