நடிகை ஸ்ருதி ராஜின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? திருமணமே வேண்டாம் என்று இருக்கும் நடிகை..!!

10,371

கடந்த, சில ஆண்டுகளாகவே சின்னத்திரை நிகழ்ச்சியில் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் தனக்கு என்று ஒரு அங்கீகாரத்தை

 

ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ் என்பவர். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம்

 

ஹிந்தி போன்ற பழமொழி தொலைக்காட்சிகளில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தென்றல், ஆபீஸ் மற்றும் அழகி போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஒரு சில ரசிகர்கள் இணையதளத்தில் கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகை நான் அதைப் பற்றி

 

இதுவரை யோசிக்கவில்லை. அதை என்னுடைய பெற்றோர்கள் சரியான நேரத்தில் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீகால புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.