உனக்கும் இந்த நடிகைக்கும் தொடர்புக்கு.? பயில்வனை வச்சு செய்யும் பிரபலம்..!!

4,643

சினிமாவில் நடிக்கும் பலருக்கும் பலவிதமான சர்ச்சைகள் சிக்குவார்கள் அது ஒரு சிலர் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு. அதை எதையும் பற்றி கண்டுகொள்ளாமல் தனது துறையில் கவனத்தை செலுத்தி வருவார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர்களைப் பற்றி கேவலமாக பேசி தனது youtube சேனலில் பதிவிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருபவர்தான் பயில்வான் ரங்கநாதன். இவர் சமீப காலமாக

 

பல திரை பிரபலங்களை பற்றி பல தகவல்களை வெளியிட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் இசை வெளியீட்டு விழாவில்

 

மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். அது என்னவென்றால் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் நடித்த நடிகை தான் துளசி. இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது கே ராஜன்

 

அவரது அருகில் உட்கார்ந்து உள்ளார். அதனை பார்த்தவுடன் உடனடியாக எங்கள் இருவருக்கும் கனெக்சன் இருப்பதாக கூறி வீடியோவை வெளியிட்டு இருப்பார் என்று மறைமுகமாக பயில்வான் தாக்கும் விதத்தில் பேசியுள்ளார்…

 

Comments are closed.