60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்..!! பெண் இந்த பிரபலமா.?

611

தமிழ் சினிமாவில் அப்பா கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரம் நடித்து வந்தவர்கள் இப்பொழுது ஒரு சிலர் சினிமா விட்டு விலகி இருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி என்பவரும் ஒருவர். இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பலமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

 

இவர் தமிழ் சினிமாவில் கில்லி, குருவி, உத்தமபுத்திரன், அனேகன் போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்பொழுது 60 வயது ஆகின்றது. அப்படி இருக்கும் நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி வருமா என்ற பெண்ணை இன்று ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவரது குடும்பத்தினர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டு இருந்தார்கள்.

 

அந்த வகையில் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர் கொல்கத்தாவில் ஒரு பேஷன் ஸ்டோர் நடத்தி வருகின்றார். அந்த வகையில் நடிகர் கொல்கத்தாவுக்கு செல்வதே அவரது youtube சேனலில் காட்டியிருப்பார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அந்த பெண்ணுக்கும் ஒரு மகன் இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவர்களது இரண்டாம் திருமணம் திறப்பது ரசிகர் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. இதோ அவர்களின் திருமண புகைப்படம்…

 

Comments are closed.