இதெல்லாம் உனக்கே கேவலமாக தெரியவில்லையா.? இளையராஜா செய்த வேலையை சொன்ன ரஜினி..

கிட்டத்தட்ட இந்த சினிமாவில் 1500 பாடலுக்கு மேல் இசையமைத்து பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் இளையராஜா. இவர் ஏராளமான தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். இன்னும் இந்த காலகட்டத்திலும் இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக பல திரைப்படங்களில் கமிட் ஆகி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இளையராஜாவை பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும் கிளம்பி வருகின்றது.

 

சமீபத்தில் கொஞ்சம் ஓவராகவே திமிரு காட்டிக் கொண்டிருக்கின்றார். அதிலும் கடந்த, சில தினங்களுக்கு முன்பாக நடிகரும் இயக்குனர் மனோபாலா மறைவை முன்னிட்டு வெளியிட்ட இரங்கல் பதிவில் கூட தற்பெருமையை காட்டியது பலரையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது.

 

இதனால் பல பிரபலங்கள் இவரை பற்றி எனக்கு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார்கள். அதில் ரஜினிகாந்த் பற்றி மேடையிலேயே இளையராஜாவின் முகத்திரையை கிழித்த வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த, 1993 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி நடித்த திரைப்படம் தான் வள்ளி.

 

இதுவரை இந்த படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா தான் என்று கூறப்படுகின்றது. ஆனால், நிஜமாகவே இந்த படத்திற்கு இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா தான் இசையமைத்துள்ளார்.

 

இதனை ரஜினிகாந்த் மேடையில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். இளையராஜாவிடம் சென்று ரஜினி கேட்டுள்ளார். அதற்கு இளையராஜா நான் இசையமைக்காமல் தனது மகன் இசையமைத்தால் போதுமா.? என கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் என்ன செய்தாலும் சரியாக இருக்கும் என்று சொன்னார்.

 

அதன் பிறகு அவரது மகன் தான் இசையமைத்துள்ளார். இதை மேடையில் வைத்து சொன்னவுடன் இளையராஜா அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திருத்திருத் என முடித்துக் கொண்டு இருந்தார்…

 

Comments are closed.