சிறுத்தை படத்தில் நடித்த குட்டி திவ்யாவா இது.? முன்னணி நடிகை போல் வளர்ந்திருக்கும் குழந்தை..!!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சிறுத்தை. இந்த படத்தில் அவருக்கு மகளாக நடித்து வந்தவர் தான் ரக்ஷனா. இவர் தற்பொழுது நன்றாக வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இப்படி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது

 

குழந்தை நட்சத்திரமாக சிறுத்தை படத்தை தொடர்ந்து கடல், ஓகே கண்மணி, யாழ் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்து அதன் பிறகு பெரிதாக வேற எந்த திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகாததை பற்றியும் தெரிவித்துள்ளார்.

 

நான் கூடிய சீக்கிரம் நல்ல கதையை கொண்ட படத்தில் கதாநாயக என்று கொடுப்பேன் என்று பேசியுள்ளார். ஏன் கார்த்திக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு கூட வாய்ப்புகள் இருகின்றது. எப்படி இருக்கும் சமீபத்தில் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இருக்கும்படியான புகைப்படத்தை ரசிகர்களாக ஆருவத்துடன் பார்த்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றார்கள். நீங்கள் கூடிய சீக்கிரம் சினிமாவில் கதாநாயகங்களை பார்ப்பதற்கு நாங்கள்

 

அவளுடன் இருக்கின்றோம் என்று பலரும் கூறி வருகின்றார்கள். பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கண்டிப்பாக இந்த பேட்டியை பார்த்துவிட்டு உங்களை கண்டிப்பாக ஒப்பந்தம் செய்வார் என்று ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.