கோலாகலமாக நடந்து முடிந்த விஜயின் நிச்சயதார்த்தம்.? வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

666

யூட்யூபில் எரும சாணி என்ற சேனல் மூலம் பிரபலமானவர் தான் விஜய் என்பவர். மேலும், இவருடைய நகைச்சுவை பேச்சும் நடிப்புத் திறைமை மூலம் இவர் சினிமாவிலும் ஒரு சில திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

அந்த வகையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற திரைப்படத்தின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் ஒரு இயக்குனராகவும் திகழ்ந்துள்ளார்.

 

அந்த வகையில் இவரது இயக்கத்தில் D பிளாக் என்ற திரைப்படம் கதை, திரைக்கதை, இயக்குனர் என அனைத்தையும் செய்து நடிகர் அருள்நிதி ஹீரோவாக வைத்து அவரது நண்பனாக இவர் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் ரசிகன் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது. விஜய் மற்றும் நட்சத்திரம் இருவரும் இன்று மிகவும் பிரமாண்டமாக குடும்பத்தினர் முன்னிலையில் திருமண நிச்சியதார்த்தம் நடந்துள்ளது.

 

அப்படி இருக்கும் நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் நண்பர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.