நடிகர் விஜய் வசந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

நடிகர் விஜய் வசந்த் என்பவர் துணை நடிகராக சினிமாவில் நடித்து வருகின்றார். அந்த வகையில் சென்னை 600028 பார்ட் 1, 2 மங்காத்தா, பிரியாணி, நாடோடிகள், சரோஜா, வேலைக்காரன் போன்ற பட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் பிரபல தொழிலதிபர் வசந்த் அண்ட் கோ உரிமையாளர் வசந்த் குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடிப்பது கொண்டு வருகின்றார். இவரது தந்தையை கடந்த, ஆண்டு உயிரிழந்துள்ளார்.

 

அந்த வகையில் அந்த நிறுவனத்தையும் இவரை பார்த்துக் கொண்டு வருகின்றார். இதனை தொடர்ந்து இவர் கடந்த, 2010 ஆம் ஆண்டு நித்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படத்தை நடித்து வந்துள்ளார்.

 

தற்பொழுது பெரிதாக  எந்த ஒரு திரைப்படத்தின் நடிக்காமல் தனது சொந்த தொழிலையும் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். இப்படி ஒரு நிலையில் சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள்

 

தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் வசந்தம் தனது மனைவி மற்றும் மகன்களுடன் எடுத்துக்கொண்ட

 

சமீபகால புகைப்படத்தையும் திருமண புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர் மத்தியில் இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.