சீரியல் நடிகை ஸ்வேதா பாரதியை ஞாபகம் இருக்கா.? என்னது, இவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கின்றார்களா.?

210

சினிமாவைப் போன்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் அதிகமாக மக்கள் விரும்பி பார்த்து வருகின்றார்கள். இது அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது. அந்த வகையில் சின்னத்திரை நிகழ்ச்சியில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்வேதா பாரதி என்பவர். இவர் அண்ணாமலை என்ற சீரியல்

 

மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமாகி தனக்கென்று ஒரு அங்கீக ரசிகர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். முதல் சீரியல் இவரக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்து. அடுத்தடுத்து நல்ல வெற்றி சீரியலில் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் வம்சம், மலர்கள், ரோஜா, செம்பருத்தி

 

என தொடர்ந்து நடிகை ஸ்வேதா பாரதி நடித்துக் கொண்டிருந்தார். இது மட்டுமல்லாமல் இவருக்கு நடனத்தின் மீது அதிகமான ஆர்வம் இருந்துள்ளது. அதன் காரணமாக கலைஞர் தொலைக்காட்சியில் நடந்த மாநாடு மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் தனது மகனுடன் கலந்து கொண்டுள்ளார். அந்த அடிப்படையில் இவர் டைட்டில் வின்னரும் ஆகியுள்ளார். இப்படி பிசியாக சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்வேதா பாரதியின் குடும்பத்தை

 

இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்புகள் கிடையாது. இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தனது கணவர் இரண்டு மகன்கள் உடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை நடிகை ஸ்வேதா பாரதி இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.