சீரியல் நடிகை சுஜிதாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகை..!!

1,821

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் டிவி தொலைக்காட்சிகள் மூலம் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சிலர் மட்டுமே சின்னத்திரை மற்றும் வெள்ளிதிரை

 

இரண்டிலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் பரவால சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான்

 

பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொழிலில் நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா. தமிழ் சீரியல் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல் நடித்த வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சிறந்த

 

சீரியல் நடிகை மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நாளில் முதன்முறையாக தனது கணவர் மட்டும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட

 

சமீபகால புகைப்படத்தை நடிகை சுஜிதா இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைபடத்தை நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.