என்னது, பிரபல நடிகை காணாமல் போய்விட்டாரா.? வலைவீசி தேடும் போலீஸ்..!! அதிர்ச்சியில் இருக்கும் திரையுலகம்..!!

8,617

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த, ஆண்டு வெளிவந்த சில திரைப்படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை இருந்தாலும். அவர் அடுத்தடுத்து திரைப்படத்தில் அடித்து வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.

 

மேலும், லத்தி திரைப்படத்தில் இருடன் நடிகை சுனைனா நடித்திருந்த. இப்படி வருதுடி இரண்டு கடத்தப்பட்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இவர் தற்பொழுது ரெஜினா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பாக சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு தான் தோழியுடன் அவர் வந்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணைத்து வெளியிட்டுள்ளார்.

 

அதன் பிறகு என்னவாணர்.? எங்கு சென்றார்.? என்று யாருக்கும் தெரியவில்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. அதன் காரணமாக தயாரிப்பு நிறுவனம் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது.

 

இதனை பார்த்தவுடன் பலரும் அதிர்ச்சியாகி உள்ளார்கள். மேலும், காவல்துறையினர் எங்கு போனார் என்று தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளார்கள். சென்னையில் பல முக்கியமான இடத்தில்

 

அவர்கள் தேடி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்திற்கான பிரமோசர் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இதனைக் கேட்டவுடன் போலீசும் ரசிகர்களும் அதிர்ச்சியாக உள்ளார்கள்…

 

Comments are closed.