நடிகர் விஜய்க்கு ஜப்பானில் கொடுக்கப்பட்ட சிறந்த விருது.? இதுவரை தமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைக்காத கௌரவம்..!! கொண்டாடும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா உலகில் நடிகர் விஜய் நடிப்பில் ஏராளமான திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகின்றார். இதற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

 

இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று தற்பொழுது பெரிய ஒரு ஆவலாக எதிர்பார்த்து வந்துள்ளார்கள். அந்த வகையில் நேற்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் விஜயின் 68 வது திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பு அடுத்தபடியான திரைப்படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இந்த ஒரு தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஒரு சர்ப்ரைஸ் ஆக இருந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்க்கு ஜப்பானில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறப்பான ஒசாகா திரைப்பட விழாவில் நடிகர் விஜய்க்கு சிறந்த

 

நடிகர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எந்த திரைப்படம் என்றால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மாஸ்டர் இந்த படத்திற்கு தான் இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது…

 

Comments are closed.