உன்னால தான் எனக்கு இப்படி ஒரு நிலையே ஏற்பட்டது.? பல ஆண்டுகளாக சினிமாவில் சாதிக்க முடியாத பாரதிராஜா..!!

சினிமா உலகில் ஏராளமான இயக்குனர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் இயக்குனர் பாரதிராஜா என்பவர்.

 

மேலும், இவரை பார்த்து இயக்குனராக சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் நடந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான நட்சத்திரங்களை உருவாக்கி விட்டவர். ஒரு கட்டத்தில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு

 

ஆதரவு கொடுத்த மக்களால் படும் தோல்வியை சந்தித்த ஒரு திரைப்படம் தான். அந்த வகையில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணால் கைதுசெய். இந்த திரைப்படம் பெரிய அளவில் தோல்வி திரைப்படமாக அமைந்துள்ளது.

 

ஆனால், அந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. ஆனால், சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், பணம் பெரிய அளவு தோல்வி திரைப்படமாக அமைந்தது.

 

அதற்கு முக்கிய காரணமே நடிகை பிரியாமணி தான் என்று கூறப்படுகின்றது. அதன் பிறகு தான் சினிமாவில் பல ஆண்டுகள் சாதிக்க முடியாமல் போனதாக இயக்குனர் பாரதிராஜா பல மேடைகளில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.