நகைச்சுவை நடிகர் சாம்ஸ் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக இணையத்தில் வெளியிட்ட குடும்ப புகைப்படம் உள்ளே..!!

சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகர் சாம்ஸ் என்பவர். இவர் பிரபல நடிகர்

 

கிரேசி மோகன் நாடகக் குழுவில் 2000 ஆண்டில் முதல் சிறியவர்கள் அறிமுகமானார். அதன் பிறகு 20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு சினிமாவில் பணியாற்றி வருகின்றார். மேலும், ஒரு மகனையும் சினிமாவில்

 

தற்போது களமிறக்கி இருக்கின்றார். அந்த வகையில் பிரபல இயக்குனர் அவர்களிடம் ஒரு இயக்குனராக பணியாற்றி வருவதாக தற்போது இணையத்தில் பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவை பிரபலங்களாக ஆகிவிட்டால் அவர்கள் உடனடியாக தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமும் இணையத்தில் வெளியிட விடுவார்கள்.

 

அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சாங்ஸ் என்பவரும் தனது மனைவி குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.