நடிகர் விமலின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

455

நடிகர் விமல் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஆரம்பத்தில் முன்னனி நடிகர்களின் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி, குருவி போன்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த கிரீடம் திரைப்படத்தில் நடித்திருப்பார்.

 

அதனை தொடர்ந்து இவர் பசங்க என்ற திரைப்படத்தை நடித்து நல்ல ஒரு பாராட்டி மக்கள் மத்தியில் வாங்கியுள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தூங்கா நகரம், எத்தன், வாகை சூடவா போன்ற திரைப்படத்தில் நடித்த பிரபலமானார்.

 

அந்த படத்தை தொடர்ந்து களவாணி, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மூன்று பேர் மூன்று காதல், தேசிங்கு ராஜா, ஜன்னல் ஓரம், புலிவால் போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பெற வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் இன்னும் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலமான உடன் பல பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமோ

 

இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் விமலும் தனது மனைவி மட்டும் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.