நடிகர் ரமேஷ் கண்ணனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகர்..!!

289

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் ரமேஷ் கண்ணா என்பவர். இவர் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல் துணை நடிகராகவும் நடித்து வருகின்றார்.

 

இவர் தனது ஐந்து வயதில் நாடகக் குழுவில் அறிமுகமாகி 10 வயது வரை கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் படையப்பா, நண்பர்கள், பிரெண்ட்ஸ், உன்னை நினைத்து

 

வில்லன் போன்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும், இவர் விஜியுடன் சேர்ந்து நடித்த பிரான்ச் திரைப்படத்தின் நகைச்சுவை இன்றுவரை ரசிகர்களால் கவரப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் கேப்டன் டிவியில் அசத்தல் அரங்கம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புது புது அர்த்தங்கள் தொலைக்காட்சியிலும் இவர் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவரது மூத்த மகன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக இருந்து வருகின்றார். இதனை தொடர்ந்து விஜயின் சர்க்கார் திரைப்படத்தில்

 

அவருடைய மகன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படி ஒரு நிலையில் முதன்முறையாக நடிகர் ரமேஷ் கண்ணன் தனது குடும்ப புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.