வெங்கட் பிரபுவுக்கு பெரிய கண்டிஷனை போட்ட நடிகர் விஜய்..!! விஜயின் கண்டிஷனை நிறைவேற்றுவாரா இயக்குனர்.? குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா உலகில் இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வாரிசு என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

 

அந்த திரைப்படம் பெரியளவு வரவேற்பு பெறவில்லை ஏனைய தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ என்ற திரைப்படத்தில் நடித்த வருகின்றார்.

 

இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக யார் இசையை வைத்து இயக்கப் போவார் என்று பலரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி நிலைகள் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு தான் அதிகமான வாய்ப்பு விஜய் கொடுத்து வருவதாக

 

பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றது. மேலும், இது இடம் கதையும் சொல்லியுள்ளார். அந்த கதையை விஜய்க்கு பிடித்து போய் விட்டதாகவும் தெரிவித்து வருகின்றார்கள்.

 

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அது என்னவென்றால் இந்த திரைப்படத்தை குறுகிய காலகட்டத்தில் அதாவது 40 நாட்களுக்குள் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இருந்தாலும் இது பெரிய ஒரு அதிர்ச்சியாக இருந்தாலும் விஜய் வைத்து எடுக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக வெங்கட் பிரபு சரி என்று ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை…

 

Comments are closed.