பாய்ஸ் படமே நான் நடிக்க வேண்டியது.? என்னது, இந்த முன்னணி நடிகையா.? அதற்கெல்லாம் என்னுடைய அப்பா தான் காரணம்.?

17,017

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர் தான். இவருடைய திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிரமாண்ட படமாக எடுக்கப்பட்டு வரும். அப்படி ஒரு நிலையில் 2003 ஆம் ஆண்டு எடுத்த திரைப்படம் தான் பாய்ஸ்.

 

இந்த திரைப்படத்தில் சித்தார்த் தமிழ் ஜெனிலியா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். மேலும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் விவேகம் நடித்த தனது சிறப்பான நடிப்பு அதில் வெளிப்படுத்தி இருப்பார். மேலும், நடிகை ஜெனிலியாவுக்கு

 

இந்த திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு முன்பாக ஒரே ஒரு ஹிந்தி திரைப்படத்தில் மட்டும் அவர் நடித்திருப்பார். மேலும், பாய்ஸ் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவு

 

தென்னிந்திய சினிமாவில் வைரளாகிய ஒரு படமாகும். இப்படி இருக்கும் நிலையில் முதலில் அந்த கதாபாத்திரத்தில் ஜெனிலியா நடிப்பதாக தீர்வாகவில்லை. அதற்கு முன்பாகவே சரத்குமாரின் மகள் வரலட்சுமி தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமான. அந்த வகையில் ஆடிசன் எல்லாம் நடந்த பொழுது

 

இயக்குனர் சங்கர் இவரைத்தான் முதலில் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், நடிகர் சரத்குமார் தனது மகளை அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று தடுத்து விட்டார். சங்கரும் எவ்வளவோ முறை அவரிடம் கேட்டுள்ளார். ஆனால், சரத்குமார் முடியவே முடியாது என்று மறுத்த காரணத்தினால் ஜெனிலியா அந்த திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவு பிரபலமானார்…

 

Comments are closed.